மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொஞ்ச நேரம்!

நாகை தொகுதிக்கு உட்பட்ட திட்டச்சேரியில் அரசினர் தொடக்கப்பள்ளிக் கூடத்திற்கு வருகை தந்த M.தமிமுன் அன்சாரி அவர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிலும் வகுப்பிற்கு வருகை தந்து அந்த குழந்தைகளுடன் அளவளாவினார். அந்தக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் … Continue reading மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொஞ்ச நேரம்!